ஈராக் நாட்டை சேர்ந்த குதாமா இப்னு ஜாபர் அல்காத்திப் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளர். கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய, குதாமா பாக்தாதில் அரசின் கணக்கராகப் பணியாற்றினார்.
இவர் கி பி 928 இல் கிதாபுல் கராஜ் என்ற பெயரில் நிலவரி பற்றிக் கூறும் நூல் ஒன்றினை எழுதினார். இந்நூலின் பதினோராம் அத்தியாயத்தினை அப்பாஸிய ராஜ்யத்தின் தபால் நிலையங்களையும் பாதைகளையும் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.
இந்நூலின் பிரதான நோக்கம் இஸ்லாமிய ராஜ்யத்தைப் பற்றியும் குறிப்பாக பைசாந்திய ராஜ்யதோடு ஒட்டிய எல்லைகளைப் பற்றியும் விளக்கி கூறப்பட்டுள்ளது. இவரது நூல் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாக இருந்தும், எல்லைப் பாதுக்காப்பு போன்ற மிக முக்கியமான விசயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டு எழுதப்பட்ட ஒன்றாகும். அப்பாஸிய ராஜ்யத்தை சூழவுள்ள ராஜ்யங்களையும் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதார, கலாசார, பண்பாடு போன்ற வர்ணனைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து உள்ளது.

பதிவுகள் நன்றாக உள்ளது,முயற்சி தொடரட்டும்.தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது..விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்....அறிவியலில் முஸ்லிம்கள் என்ன சாதித்துள்ளார்கள் என்ற மக்களின் கேள்விக்கு உங்கள் தளம் பதிலாக அமைய அல்லாஹ்விடம் பிராத்திக்கிறேன்..ஒரு சிறிய வேண்டுக்கோள்,தளத்திலுள்ள பல எழுத்துக்களும் அரபியில் உள்ளது,மேலும் என்னுடைய கருத்துரை கூட அரபி மொழியின் அடிப்படையில் right to left தான் உள்ளது,இது உங்கள் தளத்திற்கு வரும் அனைவருக்கும் எளிதாக இருக்காது,குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு.எனவே அதை தமிழ் மாற்றவும்.ஆனால் இது மட்டும் போதாது முஸ்லிம்களாகிய நமக்குள் புரிதலும்,ஒற்றுமையும் வேண்டும்.ஒருவரின் ஆக்கங்களை இன்னொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்,அப்பொழுது தான் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் கள்ளப் பேர்வளிகளுக்கு சரியான பதிலடியை இஸ்லாமிய தளங்கள் தரும்...
ردحذفwww.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1),இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.......